ஒருவகையில் அந்தச் சொற்களைப் போலேவே நம்மிடம் ஏராளமான சொற்கள் இருக்கின்றன. உரியவரிடம் சேர்க்க முடியாமல் அலைந்து திரியும் சொற்கள் அன்பை விதைத்திருக்கக கூடிய சில சொற்கள்.. பிரிவை தடுத்திருக்க கூடிய சில சொற்கள் ஈகோவை உடைத்திருக்க கூடிய சில சொற்கள்.. உண்மையை உணர்த்தியிருக்கக் கூடிய சில சொற்கள் நம்மிடம் இருக்கின்றன எப்போதும்.

RS MANOHAR
- Posted using BlogPress from my iPad